இந்தியா

ஒடிசாவில் 3 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு: 4 பேர் பலி

PTI

ஒடிசாவில் அதிகரித்துவரும் கடந்த சில நாள்களாக ரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,144 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு 3,64,594 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 4 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,942 ஆக உயர்ந்துள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1,823 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், 1,321 உள்ளூரிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளிக்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் 37,245 சோதனைகள் மேற்கொண்ட நிலையில் இதுவரை 65 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT