கரோனா: மத்திய அமைச்சரவை செயலர் ஆலோசனை
கரோனா பரவல் குறித்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கரோனா பரவல் குறித்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கரோனா பரவி வருவதால், காணொலி வாயிலாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.