முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தடுப்பூசி முதல் டோஸை இன்று செலுத்திக் கொண்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
பகிர்:

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தடுப்பூசி முதல் டோஸை இன்று செலுத்திக் கொண்டார். 

நாட்டில் கரோனா பரவல் நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், கரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தடுப்பூசி முதல் டோஸை இன்று செலுத்திக் கொண்டார். காந்தி நகர் மருத்துவமனையில் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments