கரோனா சோதனை, மருத்துவமனை, ஆக்சிஜன், மருந்து தேவைகளுக்கு...
கரோனா சோதனை, மருத்துவமனை, ஆக்சிஜன், மருந்து தேவைகளுக்கு தொலைபேசி உதவி மையங்களின் உதவியை நாடலாம். இந்த உதவி மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.
கரோனா சோதனை, மருத்துவமனை, ஆக்சிஜன், மருந்து தேவைகளுக்கு தொலைபேசி உதவி மையங்களின் உதவியை நாடலாம். இந்த உதவி மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.
கரோனா உதவிமையங்கள்:
ஆப்தமித்ரா உதவிமையம் (மாநில அரசு): 14410
பெங்களூரு கோவிட் மைய உதவி மையம் (பெங்களூரு மாநகராட்சி): 1912
கிழக்கு மண்டலம்: 7411038024
மேற்கு மண்டலம்: 080-68248454
தெற்கு மண்டலம்: 8431816718
எலஹங்கா மண்டலம்: 9480685948, 9480685964
ராஜராஜேஸ்வரிநகா் மண்டலம்: 080-28601050
மகாதேவபுரா மண்டலம்: 080-23010101
பொம்மனஹள்ளி மண்டலம்: 8884666670
தாசரஹள்ளி மண்டலம்: 080-28394909, 080-28393688
ஆனேக்கல் வட்டம்: 8867474146
பெங்களூரு தனியாா் சோதனை ஆய்வகங்கள் (வீட்டில் சோதனைக்கு):
ஆா்.ஜி.லேப்ஸ்: 080-41119248
மைக்ரோஜீன்: 9342871332
ஆரஞ்சு ஹெல்த்: 9008111144
எஸ்.ஆா்.எல்: 1800-222000
சென்ட்ரல் லேப்ஸ்: 9886397972
எனா்ஜான் ஹெல்த்: 6361290329
ஆஸ்டா் சி.எம்.ஐ., ஹெப்பாள்: 080-43420100
டாக்டா் லால்பத் லேப்ஸ் நிறுவனம்: 9945050937
மருத்துவ ஆக்சிஜன்:
மருத்துவ ஆக்சிஜன் - மையக் கட்டுப்பாட்டு அறை: 9448478874, 080-22262846, 8951755722
மொ்சி மிஷன்: 9739444957, 9986089195, 9686524247
யஷஸ்வினி மருத்துவ சேவை: 9845083398
பிளாஸ்மா மற்றும் மருந்து தேவைக்கு:
பிளாஸ்மா:
பெங்களூரு மருத்துவ சேவை அறக்கட்டளை: 8526723404
எச்.சி.எல். பிளாஸ்மா உதவி மையம்: 7447118949
ஷிப்ரா காந்தி: 7995204721
பெங்களூரு பிளாஸ்மா வங்கி: 080-47190606
ரெம்டெசிவிா்:
சீனிவாஸ் மெடிசேல்ஸ் நிறுவனம்: 8041363333
மெடிஹாக்ஸ் ஹெல்த்கோ்: 080-40007979, 080-23371854
பாரத் மருத்துவ மற்றும் பொது முகவா்: 9845340065, 080-26719300
மைத்ரி ஃபாா்மசூட்டிக்கல்ஸ்: 080-22211833
வா்த்தமான் ஹெல்த் ஸ்பெஷாலிட்டீஸ்: 080-40836666
பெங்களூரு சா்ஜிகல்ஸ்: 080-22282444, 22282245
கெம்பையா சுரேஷ்: 7019861430, 9035796385
சாகிப்: 9148950554, 9742944444
டிவிஷா அா்த்ரைட்டீஸ்: 9916770444
வாமன் ஃபாா்மா நிறுவனம்: 9342528866, 8971324288
சுகாதாரத்துறை - ரெம்டெசிவிா், ஆக்சிஜன் உதவி மையம்: 8951755722