முகப்பு
இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு

18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
கோப்புப்படம்
பகிர்:

18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோர் வருகிற மே 1 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி முன்பதிவு இன்று மாலை 4 மணிக்குத் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

cowin.gov.in/home என்ற இணையதளத்தில் கரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி முன்பதிவு ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் என்று கூறியிருந்த நிலையில் இன்று முன்பதிவு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →