இந்தியா

அசாமில் பாஜக பெரும்பான்மை: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

DIN

அசாமி பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. 

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. தமிழகத்தில் 234, புதுச்சேரியில் 30, கேரளத்தில் 140, அசாமில் 126 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
 
2 வேட்பாளர்கள் மறைவால் மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 292 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் அசாம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. 

இதன்படி அசாமில் பாஜக கூட்டணி 75-85, காங்கிரஸ் கூட்டணி 40-50, இதர கட்சிகள் 01-04 வரை தொகுதிகள் கைப்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

SCROLL FOR NEXT