இந்தியா

நாட்டில் 52.36 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: மத்திய அரசு

DIN

நாடு முழுவதும் 52.36 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 44,19,627 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 52,36,71,019 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 18,47,82,179

இரண்டாம் தவணை - 1,34,26,569

45 - 59 வயது

முதல் தவணை - 11,40,17,033

இரண்டாம் தவணை - 4,40,01,065

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,95,91,513

இரண்டாம் தவணை - 3,92,93,278

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,41,119

இரண்டாம் தவணை - 80,34,194

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,48,485

இரண்டாம் தவணை - 1,19,35,584

மொத்தம்52,36,71,019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT