முகப்பு
இந்தியா

நாட்டில் 56.06 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 56.06 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
நாட்டில் 56.06 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 56.06 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 55,05,075 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 56,06,52,030 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 20,53,38,194

இரண்டாம் தவணை - 1,66,89,475

45 - 59 வயது

முதல் தவணை - 11,96,50,340

இரண்டாம் தவணை - 4,68,78,435

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,20,88,223

இரண்டாம் தவணை - 4,09,14,609

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,51,471

இரண்டாம் தவணை - 81,39,176

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,91,828

இரண்டாம் தவணை - 1,23,10,279

மொத்தம்56,06,52,030
முழு கட்டுரையைப் படிக்க →