இந்தியா

நாட்டில் 56.64 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 56.64 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 56,36,336 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 56,64,88,433(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 20,84,79,874

இரண்டாம் தவணை - 1,73,21,864

45 - 59 வயது

முதல் தவணை - 12,05,14,789

இரண்டாம் தவணை - 4,73,45,647

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,24,60,190

இரண்டாம் தவணை - 4,11,85,897

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,52,028

இரண்டாம் தவணை - 81,56,910

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,95,288

இரண்டாம் தவணை - 1,23,75,946

மொத்தம்56,64,88,433

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT