ஜம்மு-காஷ்மீரில் மோதல்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மோதல்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவின் நாக்பேரான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பலியானவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!

வன உயிரின வார விழா போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கல்

இந்திய மகளிா் கிரிக்கெட் அணிக்கு புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து!

கோயிலில் திருவிளக்குப் பூஜை செய்ய அனுமதி மறுப்பு

வக்ஃப்: ஒவைசியின் மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உறுதி

SCROLL FOR NEXT