இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும்: மம்தா

ANI

மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது மம்தா பேசியது:

மேற்கு வங்கத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் வாக்களித்து பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். ஆகையால், மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்காமல், இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

மேலும், ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறவுள்ள ஆப்கனின் தற்போதைய நிலையை எடுத்துரைக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT