முகப்பு
இந்தியா

‘இதுவரை 63 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
‘இதுவரை 63 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு
பகிர்:

இந்தியாவில் இதுவரை 63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,39,745 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 63,00,67,629 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 241828873

இரண்டாம் தவணை - 25986564

45 - 59 வயது

முதல் தவணை - 128846942

இரண்டாம் தவணை - 53073981

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 86039971

இரண்டாம் தவணை - 44220183

சுகாதாரத்துறை

முதல் தவணை - 10357294

இரண்டாம் தவணை - 8345437

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 18318271

இரண்டாம் தவணை - 13050113

மொத்தம்63,00,67,629

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.