முகப்பு
இந்தியா

நாட்டில் 63.43 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 63.43 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
நாட்டில் 63.43 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 63.43 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 31,14,696 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 63,43,81,358(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 24,41,76,113

இரண்டாம் தவணை - 2,65,28,385

45 - 59 வயது

முதல் தவணை - 12,93,88,782

இரண்டாம் தவணை - 5,34,76,008

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,62,64,550

இரண்டாம் தவணை - 4,44,30,571

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,57,456

இரண்டாம் தவணை - 83,55,737

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,19,387

இரண்டாம் தவணை - 1,30,84,369

மொத்தம்63,43,81,358
முழு கட்டுரையைப் படிக்க →