காஷ்மீர்: பயங்கரவாதிகளால் 2 காவலர்கள் சுட்டுக்கொலை 
இந்தியா

காஷ்மீர்: பயங்கரவாதிகளால் 2 காவலர்கள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

DIN

காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குல்சன் சவுக் பகுதியில் தீவிரவாதிகள் அங்கிருந்த காவலர்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் படுகாயமடைந்த 2 காவலர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

இதனால் , அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT