முகப்பு
இந்தியா

மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மாநிலங்களவை கூடியதிலிருந்து இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவைத் தலைவர் வெங்கைய நாயுடு பிற்பகல் 2 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.

குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக 12 எதிர்க்கட்சி எம்.பி.க்களை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →