முகப்பு
இந்தியா

நாட்டில் 142.47 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 142.47 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
நாட்டில் 142.47 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 142.47 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  72,87,547 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,42,46,81,736 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  49,51,42,331

இரண்டாம் தவணை -  31,94,71,734

45 - 59 வயது

முதல் தவணை -  19,35,18,168

இரண்டாம் தவணை -  14,70,85,153

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,08,30,878

இரண்டாம் தவணை -  9,33,23,060

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,87,043

இரண்டாம் தவணை -  96,88,051

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,84,989

இரண்டாம் தவணை -  1,68,50,329

மொத்தம்

1,42,46,81,736

முழு கட்டுரையைப் படிக்க →