முகப்பு
இந்தியா

நாட்டில் 143.15 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 143.15 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
நாட்டில் 143.15 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 143.15 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  64,61,321 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,43,15,35,641 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  49,64,04,904

இரண்டாம் தவணை -  32,31,01,947

45 - 59 வயது

முதல் தவணை -  19,38,12,980

இரண்டாம் தவணை -  14,80,52,758

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,09,96,702

இரண்டாம் தவணை -  9,38,36,943

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,87,197

இரண்டாம் தவணை -  96,94,283

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,85,217

இரண்டாம் தவணை -  1,68,62,710

மொத்தம்

1,43,15,35,641

முழு கட்டுரையைப் படிக்க →