அமைச்சர் நிர்மலா சீதாராமன் 
இந்தியா

வீட்டுக்கடன் வட்டிக்கான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

DIN

வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 

குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. 

இந்த சலுகையின்படி வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச் சலுகை ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அளிக்கப்பட்டது நீடிக்கும். இதன் மூலமாக வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருளை பரிசளிக்கும்... அஸ்லி மோனலிசா

விழிகளின் தேடல்... ரிச்சா ஜோஷி

தங்கத் தேரழகு... துஷாரா விஜயன்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

மஞ்சலோக மேனி... கெளரி கிஷன்!

SCROLL FOR NEXT