கேரளத்தில் மேலும் 5980 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் புதிதாக 5,980 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 5,980 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 5,745 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 18 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,833,74 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,14,847 பேர் குணமடைந்துள்ளனர். 3,920 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
தற்போதைய நிலவரப்படி கரோனா தொற்று பாதிப்புக்கு 64,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.