ராஜஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம்
ராஜஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ராஜஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ராஜஸ்தானின் பிகானரின் வடமேற்கின் 420 கி.மீட்டர் தூரத்தில் வெள்ளிக்கிழமை காலை 8:01 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.