முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 453 பேருக்கு கரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 453 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
கர்நாடகத்தில் மேலும் 453 பேருக்கு கரோனா பாதிப்பு
பகிர்:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 453 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,49,636 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு இன்று மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,316ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 947 பேர் குணமடைந்தனர்.

இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,31,725ஆக உயர்ந்துள்ளது. 5,576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →