ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.30.8 லட்சம் செலவு செய்ய அனுமதி 
இந்தியா

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.30.8 லட்சம் செலவு செய்ய அனுமதி

புதுச்சேரி தவிர்த்து தமிழகம் உள்பட 4 மாநிலங்களிலும், ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.30.8 லட்சம் செலவு செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

DIN


புது தில்லி: புதுச்சேரி தவிர்த்து தமிழகம் உள்பட 4 மாநிலங்களிலும், ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.30.8 லட்சம் செலவு செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் 30.80 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும். 

அதாவது, புதுச்சேரியில் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.22 லட்சம் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் ரூ.30.8 லட்சம் தேர்தல் செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT