முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 428 பேர் கரோனா தொற்று

கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
கர்நாடகத்தில் மேலும் 428 பேர் கரோனா தொற்று
பகிர்:

கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 428 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,37,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,18,859 பேர் குணமடைந்துள்ளனர், 12,207 பேர் பலியாகியுள்ளனர். 6,298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments