முகப்பு
கிரிக்கெட்

மும்பை - ராஜஸ்தான் போட்டி; மழையால் தாமதமாகும் டாஸ்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு டாஸ் சுண்டப்படுவது மழையால் தாமதமாகியுள்ளது.

Updated On : 7 ஏப்ரல் 2026, 7:09 pm IST
மழை காரணமாக குவாஹாட்டியில் ஆடுகளங்கள் மூடப்பட்டுள்ள காட்சி - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு டாஸ் சுண்டப்படுவது மழையால் தாமதமாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

குவாஹாட்டியில் மழை பெய்து வருவதால் இந்தப் போட்டிக்கு டாஸ் சுண்டப்படுவது தாமதமாகியுள்ளது.

Advertisement

Advertisement

புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது இடத்திலும் உள்ளன.

summary

The toss for the IPL match between Mumbai Indians and Rajasthan Royals has been delayed due to rain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.