தில்லியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8ஆகப் பதிவு
தில்லியில் வியாழக்கிழமை ரிக்டர் அளவில் 2.8 அலகுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தில்லியில் வியாழக்கிழமை ரிக்டர் அளவில் 2.8 அலகுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தில்லிக்கு மேற்கு காலை 9.17 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்பு மற்றும் பொருள்சேதங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.