முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சரண்

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் போலீஸாருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சரண்
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் போலீஸாருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளனர். 

புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் சனிக்கிழமை காலை போலீஸாருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் 2 ஏ.கே 47 துப்பாக்கிகளுடன் போலீஸிடம் சரணடைந்தனர். 

போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு பயங்கரவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →