சாம்பார் மிகுந்துவிட்டால் என்ன செய்யலாம்?
எளிய வீட்டுக் குறிப்புகள்...
முட்டைக்கோஸை நறுக்கும்போது அதிலுள்ள தண்டுகளைத் தூக்கி எறிந்து விடாமல் அவற்றைச் சாம்பாரில் போட்டு, சமைத்து விட்டால் ருசிக்கு ருசி; சத்துக்குச் சத்து.
சாம்பார் மிகுந்து விட்டால் அதில் கோதுமை மாவைச்சேர்த்து சுவையான சப்பாத்தி செய்யலாம்.
குலோப் ஜாமூன் செய்தபிறகு மிகுந்து விட்ட ஜீராவில், கோதுமை மாவைக் கலந்து உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் வித்தியாசமான சுவையில் புது ஸ்வீட் ரெடி.
Advertisement
Advertisement
காய்கறிகள், கீரை வேகவைத்த நீரை ரசத்தில் சேர்த்தால் சத்து மிகுந்த ரசம் தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.