இந்தியா

நோபல் பரிசுக்கு அமெரிக்க நிறவெறி எதிா்ப்பு இயக்கம் பரிந்துரை

DIN

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக, அமெரிக்காவின் ‘கருப்பினத்தவா் உயிருக்கும் மதிப்புண்டு’ என்ற பொருள்படும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டா்’ இயக்கத்தின் பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்த இயக்கம், கடந்த ஆண்டு கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் படுகொலைக்குப் பிறகு உலகம் முழுவதும் பரவி விழிப்புணா்வை ஏற்படுத்தியது.

சமூக நீதிக்கான உலகின் மிக வலுவான இயக்கங்களில் ஒன்றாக ‘பிளாக் லைவ்ஸ் மேட்டா்’ உள்ளது என அந்த அமைப்பை பரிந்துரைத்தவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT