புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் பிரதமருடன் சந்திப்பு
புதிதாக பதவியேற்றுள்ள புதுச்சேரி பேரவையின் பாஜக உறுப்பினர்கள் பிரதமர் மோடியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்தியாபுதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் பிரதமருடன் சந்திப்பு
புதிதாக பதவியேற்றுள்ள புதுச்சேரி பேரவையின் பாஜக உறுப்பினர்கள் பிரதமர் மோடியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதிதாக பதவியேற்றுள்ள புதுச்சேரி பேரவையின் பாஜக உறுப்பினர்கள் பிரதமர் மோடியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், பாஜக தலைவர் சுவாமிநாதன் தலைமையில் பேரவை உறுப்பினர்கள் 6 பேர், நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மற்றும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சென்றனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.