சோனியா காந்தி / பிரியங்கா காந்தி 
இந்தியா

சோனியா காந்தியுடன் பிரியங்கா சந்திப்பு

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். 

DIN

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். 

பஞ்சாப் முதல்வர் சந்திப்பை முன்னிட்டு சோனியா காந்தியை பிரியங்கா காந்தி சந்தித்ததாகக் கூறப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட பணிகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படவுள்ளது.

பஞ்சாப் முதல்வர் மீது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து தில்லி சென்று பிரியங்கா காந்தியை சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் சந்திப்பு!

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

SCROLL FOR NEXT