முகப்பு
இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து
இந்தியா

இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து

இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து

இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து
பகிர்:

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருந்தது. வழக்கமாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமைகளில் நடப்பது வழக்கம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாம் முறை பதவியேற்ற பிறகு, முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடப்பதாக இருந்தது.

இதற்கிடையே  இன்று நடைபெறவிருந்த  மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் உள்ளிட்டவை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
முழு கட்டுரையைப் படிக்க →