முகப்பு
இந்தியா

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 எனப் பதிவு

மணிப்பூரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகி உள்ளது. 

Updated On : 9 ஜூலை, 2021 at 7:35 AM
பகிர்:

மணிப்பூரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகி உள்ளது. 

மணிப்பூரின் உக்ருல் நகரில் இருந்து தென்கிழக்கே 57 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 எனப் பதிவாகியுள்ளது. இன்று காலை 5.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.