உ.பி.: சரயு ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் குளிக்கும்போது சரயு ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியானார்கள்.
இந்தியாஉ.பி.: சரயு ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் குளிக்கும்போது சரயு ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியானார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் குளிக்கும்போது சரயு ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியானார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருந்து 15 பேர் நேற்று குப்தார் காட் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள சரயு ஆற்றில் அவர்கள் குளித்துள்ளனர். அப்போது அவர்களில் 12 பேர் திடீரென நீதில் மூழ்கினர்.
இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். 3 பேர் மீட்கப்பட்டனர். 3 பேர் மாயமானார்கள். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.