முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் கேரள முதல்வர் சந்திப்பு

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Updated On : 14 ஜூலை, 2021 at 2:43 PM
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் கேரள முதல்வர் சந்திப்பு
பகிர்:

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தில்லி சென்றுள்ள கேரள முதல்வர், மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை புதன்கிழமை சந்தித்த முதல்வர் பினராயி, மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.