லடாக்கில் லேசான நிலநடுக்கம்
இன்று காலை 4.57 மணிக்கு லே-லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
லடாக் : இன்று காலை 4.57 மணிக்கு லே-லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு கோல் பதிவு 3.6 எனப் பதிவாகியிருக்கிறது.
மேலும் நிலநடுக்கத்தின் மூலம் எந்த பாதிப்புகளும் சேதங்களும் ஏற்படவில்லை .
கடந்த சில வாரங்களாகவே ஜம்முப் பகுதிகளில் ஆங்காங்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..