எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை 
இந்தியா

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள்: எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

நாடாளுமன்றக் கூட்டத்தில் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ANI

நாடாளுமன்றக் கூட்டத்தில் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய நாள்முதல் பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, திமுகவின் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

தமிழ் இனத்துக்கும் சமூக நீதிக்கும் விரோதி திமுக! - Tamilisai Soundararajan

SCROLL FOR NEXT