முகப்பு
இந்தியா

மதுபானங்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க தில்லி அரசு அனுமதி

ஆன்லைன் அல்லது செல்லிடப்பேசி செயலிகள் மூலம் விற்பனை செய்து, மதுபானங்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் நடைமுறைக்கு தில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
மதுபானங்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க தில்லி அரசு அனுமதி
பகிர்:

புது தில்லி: ஆன்லைன் அல்லது செல்லிடப்பேசி செயலிகள் மூலம் விற்பனை செய்து, மதுபானங்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் நடைமுறைக்கு தில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மதுபானங்களை விற்பனை செய்ய உரிமம் பெற்றிருப்பவர்கள் ஆன்லைன் அல்லது செல்லிடப்பேசி செயலிகள் மூலம் மதுபானக்ளை விற்பனை செய்து, அதனை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திலைநகர் தில்லியில் கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தில்லியில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →