முகப்பு
இந்தியா

பஞ்சாப்பில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 15 வரை நீட்டிப்பு

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

Updated On : 7 ஜூன், 2021 at 5:36 PM
பஞ்சாப்பில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 15 வரை நீட்டிப்பு
பகிர்:


சண்டிகர்: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

கடைகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கவும், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், சனிக்கிழமை வரை வார நாள்களில் இரவு நேர பொதுமுடக்கம் அமலில் இருப்பதாகவும், ஞாயிறு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருப்பதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.