இந்தியா

தில்லியில் புதிதாக 255 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN


புதுதில்லி: கடந்த மூன்று மாதங்களுக்குப் பின் குறைந்திருந்த கரோனா தொற்று பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 255 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்றுவிகிதம் ஞாயிற்றுக்கிழமை 0.35 என்ற சதவீதமாக இருந்தது. 

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 23 போ் உயிரிழந்துள்ளனா்.  255 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,31,139-ஆகவும், மொத்த உயிரிழப்பு 24,823-ஆகவும் அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 72,751 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT