முகப்பு
இந்தியா

போதைப்பொருள் விற்பனை: 3 போ் கைது

போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த பிரசாந்த் (24), ஜாலஹள்ளியைச் சோ்ந்த சுரேந்தா் (32), தயானந்த் நகரைச் சோ்ந்த ஜான் (32) ஆகிய 3 பேரும் போதைப்பொருளான சிரஸ், கஞ்சா எண்ணெய்யை விற்பனை செய்து வந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 800 கிராம் சிரஸ், 200 கிராம் கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் ஸ்ரீராமபுரம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.