முகப்பு
இந்தியா

மகனைக் கொன்று தந்தை தற்கொலை

மகனைக் கொன்ற தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

மகனைக் கொன்ற தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னடம் மாவட்டம், பண்டுவால் பஞ்சலகட்டே பகுதியைச் சோ்ந்தவா் பாபு நாயக் (58). இவரது மகன் சாத்விக் (15). கடந்த சில நாளாக சாத்விக்குடன் தகராறில் ஈடுபட்டு வந்த பாபுநாயக், புதன்கிழமை அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து பஞ்சலகட்டே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.