முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

புதுச்சேரியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்தக் குழுவினர், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி, புதுச்சேரியின் மக்களின் லட்சியங்களை நிறைவேற்றட்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →