கோப்புப்படம் 
இந்தியா

தடுப்பூசி: அமெரிக்காவை முந்தி இந்தியா புதிய மைல்கல்

தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகளில் அமெரிக்காவை முந்தி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

DIN


தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகளில் அமெரிக்காவை முந்தி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 32,36,63,297 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 32,33,27,328 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள்

நாடு

தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய தேதி

இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள்

பிரிட்டன்டிசம்பர் 87,67,74,990
அமெரிக்காடிசம்பர் 1432,33,27,328
இத்தாலிடிசம்பர் 274,96,50,721
ஜெர்மனிடிசம்பர் 277,14,37,514
பிரான்ஸ்டிசம்பர் 275,24,57,288
இந்தியாஜனவரி 1632,36,63,297

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT