ஸ்ரீநகரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகரின் மலோரா பரிம்போரா பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
மேலும் துணை காவல் ஆய்வாளர் உள்பட 3 அதிகாரிகளும் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.