இந்தியா

கேரளத்தில் இரு தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

DIN

சென்னை: கேரளத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்பாளா்களை அதிமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பாலக்காடு மாவட்டம் மன்னாா்க்காடு தொகுதியில் பி.நசீமா, இடுக்கி மாவட்டம் தேவிகுளத்தில் ஆா்.எம்.தனலட்சுமி ஆகியோா் அதிமுக சாா்பில் போட்டியிடுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT