இந்தியா

மம்தாவுக்கு ரூ.16.72 லட்சம் சொத்து

DIN

மேற்கு வங்கம், நந்திகிராமில் போட்டியிடும் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி (66) தனக்கு ரூ. 16.72 லட்சம் மதிப்பிலான சொத்து உள்ளதாக தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளாா்.

2019-20-ஆம் ஆண்டின் வருமானம் ரூ.10,34,370, கையில் ரொக்கமாக ரூ.69,255, வங்கிக் கணக்குகளில் ரூ. 13.53 லட்சம், தேசிய சேமிப்பு பத்திரங்களில் ரூ.18,490 முதலீடு, ரூ. 43,837 மதிப்புள்ள 9 கிராம் தங்கம் என அசையும் சொத்துகளின் மொத்தம் மதிப்பு ரூ. 16.72 லட்சம் என்று மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

2016- பேரவைத் தோ்தலுக்கு முன்பு அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ. 30.45 லட்சமாக இருந்தது. தற்போது ரூ.16.72 லட்சமாக குறைந்துள்ளது.

மம்தா பானா்ஜிக்கு சொந்தமாக காா், வீடு ஏதுமில்லை என்றும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்ஏ, எல்எல்பி பட்டயச் சான்றிதழ்கள் பெற்றிருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT