மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.
மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவை மார்ச் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவை கூடியது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.