முகப்பு
இந்தியா

தில்லியில் அதிகரித்த கரோனா தொற்று: ஒரே நாளில் 813 பேர் பாதிப்பு

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 813 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 813 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,47,161 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 567 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 2 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,32,797 பேர் குணமடைந்துள்ளனர், 10,955 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் 3409 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →