நாட்டில் இதுவரை 5.08 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி
நாட்டில் இதுவரை 5.08 கோடி கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 5.08 கோடி கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 23.46 லட்சம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 23.43 லட்சம் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.