சுரேந்திரன் 
இந்தியா

கேரள பாஜக தலைவர் 2 தொகுதிகளிலும் தோல்வி

கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தொல்வியைத் தழுவினார்.

DIN

கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்த நிலையில், ஆயிரம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் பின் தங்கியிருந்தார்.

பத்தினம் திட்டா மாவட்டத்தின் கொன்னி பகுதியில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்த நிலையில், 1,143 வாக்குகள் பின் தங்கியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நேபாள அணி விவரம்!

எனக்கே ஸ்கெட்சா? வைரலாகும் கௌதம் மேனனின் பேச்சு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இத்தாலி அணி விவரம்!

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்! - அண்ணாமலை

SCROLL FOR NEXT